About me

My photo
I do not know to ride a horse, but I know to tame a Trojan - I am a software engineer !!!

Saturday, September 27, 2008

நடப்பவற்றை தமிழில் சிந்தித்ததின் விளைவுகள் சில உங்களுக்காக!!!



ஒரு
குருடனின் கேள்வி: பத்து
மாதம்
எப்போது முடியும்?









சூரிய காதலனை கண்ட வெட்கத்தின் விளைவு,
பிறைநிலவு
.














புல்லின் காமம் பன்னிரண்டு மணித்துளி. சோகம், ஒன்றிரெண்டு கண்ணிர்த்துளி.






போலிகள் நடமாடும் இமைகள் இணையுமட்டும்.




நீ மருத்துவரா?
குருந்தகவல் எனும் மாத்திரை கொடுத்து
என் கைகுழந்தையை காப்பாற்றி விட்டாயே!


புனிதர் பட்டம் வழங்கிய உலகின் இளம் துணை வேந்தர்க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



No comments: